இலங்கைநெற் செய்திகளை நாளாந்தம் பெறவேண்டுமா? ஒரு Like மாத்திரம்.

Want This Blogger Widget? Click Here!

Sunday, September 9, 2012

அம்பாறை மாவட்ட விருப்பு வாக்குகள் வெளியாகின.

கிழக்கு மாகாணசபை தேர்தலில் அம்பாரை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உறுப்பினர்களின் விருப்பு வாக்குகள்

ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு சார்பில்

முன்னாள் மாகாண அமைச்சர்களான விமல வீர திசாநாயக்க 31815 வாக்குகளையும்,
எம்.எஸ்.உதுமாலெவ்வை 24033 வாக்குகளையும்;,
டீ.வீரசிங்க 20922 வாக்குகளையும்,
ஆரிப் சம்சுதீன் 19680 வாக்குகளையும்,
ஏ.எம்.அமீர் 19671 வாக்குகளையும் பெற்று தெரிவாகியுள்ளனர்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில்

ஆதம்பாவா தவம் 32330 வாக்குகளையும்,
முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் 22357 வாக்குகளையும்,
ஐ.எம்.எம்.மன்சூர் 21759 வாக்குகளையும்,
அட்டாளைச்சேனை பிரதேசசபைத் தவிசாளர் ஏ.எல்.எம்.நசீர் 18327 வாக்குகளையும் பெற்று தெரிவாகியுள்ளனர்

ஐக்கிய தேசியக்கட்சி

கிழக்கு முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தயாகமகே 41064 வாக்குகளையும்.
முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சந்திரதாச கலபதி 20459 வாக்குகளையும்,
மஞ்சுளா பெனான்டோ 14897 வாக்குகளையும் பெற்று தெரிவாகியுள்ளனர்

இலங்கை தழிழரசுக்கட்சி

தவராஜா கலையரசன் 12122 வாக்குகளையும்,
ஐ.முருகேசு 10812 வாக்குகளையும் பெற்று மாகாணசபை உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

0 comments:

Share It

மாலை மலர் | தலைப்புச்செய்திகள்

BBC தமிழ் தலைப்புச் செய்திகள்

தினமலர் தலைப்புச் செய்திகள்

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com