இலங்கைநெற் செய்திகளை நாளாந்தம் பெறவேண்டுமா? ஒரு Like மாத்திரம்.

Want This Blogger Widget? Click Here!

Tuesday, September 11, 2012

சோதிடர்களையும், கதிர்காமக் கந்தனையும் நோக்கி அமைச்சர்கள் படையெடுக்கின்றனர்!

இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத ஆரம்பத்தில் அமைச்சரவை மாற்றம் ஏற்படுமென்று பரவலாக செய்திகள் அடிபடுவதால், அரசாங்க த்தின் மத்திய அமைச்சர்கள் உத்வேகத்துடன் கருமமாற்றத் தொடங்கியுள்ளனர்.

பல முக்கிய அமைச்சுக்களில் மாற்றமும், புதிய அமைச்சர்களும், பிரதி அமைச்சர்களும் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் கசிகின்றது. இதனையடுத்து சோதிடர்களுக்கு பெரிய வேலைப்பழு அதிகரித்துள்ளதாகவும், எல்லா அமைச்சர்களும் தமது அமைச்சர் பதவி நீடிக்குமா, பாதிக்கப்படுமா, வேறு அமைச்சு கிடைக்குமா, என்றெல்லாம் சோதிடர்மாரை பிய்த்துப் பிடுங்கத் தொடங்கி விட்டார்கள் என்றும், அத்துடன் கதிர்காமக் கந்தனையும் போய் நச்சரிக்கத் தொடங்கிவிட்டார்கள் என தெரியவருகின்றது.

0 comments:

Share It

மாலை மலர் | தலைப்புச்செய்திகள்

BBC தமிழ் தலைப்புச் செய்திகள்

தினமலர் தலைப்புச் செய்திகள்

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com