அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு பிணை வழங்கியது மன்னார் நீதிமன்றம்
மன்னார் நீதவானை அச்சுறுத்திய குற்றச்சாட்டுத் தொடர்பான வழக்கில் இன்று திங்கட்கிழமை நீதிமன்றத்தில் ஆஜரான அமைச்சர் றிஷாட் பதியுதீனை பிணையில் செல்வதற்கு மன்னார் நீதவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு மன்னார் நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment