பொலிஸ் தலைமை அதிகாரி ஒருவருக்கு 70 ஆண்டு கால சிறை
30 வருடங்களுக்கு முன்னர் பாடசாலை மாணவியொருவரை கடத்தியமை, மற்றும் 1980 ஆம் ஆண்டு காலப் பகுதியில் அந்நாட்டிலுள்ள ஸ்பானிய தூதரகத்திற்கு தீ வைக்கப்பட்டதில் 36 பேர் கொல்லப்பட்டமை போன்ற குற்றத்திற்காக Guatemala வின் Pedro Garcia Arredondo என்ற முன்னாள் பொலிஸ் தலைமை அதிகாரி ஒருவருக்கு 70 ஆண்டு கால சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
Pedro Garcia Arredondo 1974 ஆம் ஆண்டு முதல் 1982 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் பொலிஸ் தலைமை அதிகாரியாக பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment