Tuesday, August 7, 2012

2013 மார்ச்சில் பிரிட்டிஷ் எயார்வேஸ் மீண்டும் வருகின்றது.

பத்தாண்டு காலத்துக்குப் பின்னர் ஐக்கிய இராச்சியத்தின் பன்னாட்டு விமானச் சேவையான பிரிட்டிஷ் ஏயர்வேஸ் (British Airways) எதிர்வரும் மார்ச்சில் இலங்கைக்கான தனது சேவையை மீண்டும் ஆரம்பிக்கின்றது.

காட்விக்கில் இருந்து மாலே ஊடாக கொழும்புக்கு வாரத்தில் மூன்று நாட்கள் தனது சேவையை நடாத்தும் என வான் போக்குவரத்து அதிகாரசபை பணிப்பாளர் நாயகம் எச். எம். சி. நிமல்சிரி பிசினஸ் டைம்சுக்குத் தெரிவித்துள்ளார்.

0 comments:

Share It

மாலை மலர் | தலைப்புச்செய்திகள்

BBC தமிழ் தலைப்புச் செய்திகள்

தினமலர் தலைப்புச் செய்திகள்

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com