பஞ்சாயுதம் கொண்டு அஞ்சாமல் களம் புகுவோம் – தேசிய சுதந்திர முன்னணி.
நடைபெறவிருக்கும் மாகாண சபைத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட தமது கட்சியினருக்கு ஐமுசுக சந்தர்ப்பம் வழங்காவிட்டால் நாம் எமது பஞ்சாயுத சின்னத்தில் போட்டியிடுவோம் என்று தேசிய சுதந்திர முன்னணியின் பியசிரி விஜேநாயக்க கூறியுள்ளார். இதுவரை அக்கட்சிக்கான இட ஒதுக்கீடு பற்றி ஒன்றும் தெரியவில்லையென்று அவர் குறிப்பிடுகின்றார். முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் சேர்ந்து போட்டியிடுவதால் இவ்வாறான இட ஒதுக்கீட்டுப் பிரச்சினை எழுந்துள்ளதாக அறிய முடிகின்றது.
0 comments :
Post a Comment