Sunday, July 1, 2012

வதந்திகளை பரப்பும் இணைய தளங்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்- ஊடக அமைச்சு

பதிவு செய்யப்படாமல் வதந்திகளை பரப்பி வரும் இணைய தளங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த ஊடக அமைச்சின் செயலாளர், இவ்வாறான சில இணைய தளங்கள் தொடர்பில் கண்காணிப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், தெரிவித்துள்ளார்.

உயர் நீதமன்றம் இணைய தளங்கள அவற்றின் பொறுப்பு கூறவேண்டியவர்களால் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும் என தெரிவித்த நிலையில், நாட்டில் இதுவரையில் 45 இணையதளங்கள் மட்டுமே அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஊடக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

0 comments:

Share It

மாலை மலர் | தலைப்புச்செய்திகள்

BBC தமிழ் தலைப்புச் செய்திகள்

தினமலர் தலைப்புச் செய்திகள்

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com