சிறைச்சாலையில் சொகுசாக வாழ்ந்தவர் சரத் பொன்சேக்கா
சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிரு ந்தாலும் சொகுசு வசதிகளைப் பெற்ற வாழ்ந்த ஒரே கைதி சரத் பொன்சேக்கா என சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். தங்காலையில் சிறுமி யொருவரை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அகுரெஸ்ஸ பிரதேச சபைத் தலைவருக்கு சொகுசு வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளதால் இதுகுறித்து சிறைச்சாலைகள் ஆணையாளரிடம் கேள்வியெழுப்பப்பட்டபோதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.
0 comments :
Post a Comment