இரு சகோதரர்களுக்கிடையில் மோதல்! ஒருவர் பொல்லால் தாக்கப்பட்டு கொலை
பொலன்னறுவை – பலகஸ்தமன பிரதேசத்தில் நேற்றிரவு இரு சகோதரர் களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் பொல்லால் தாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் மேலதிக விசாரணைகளை பொலன்னறுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் எனவும் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment