Sunday, July 1, 2012

மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்ய முயற்சித்த நபர் பொதுமக்களால் நைபுடைப்பு

யாழ்ப்பாணம், சுன்னாகம் பிரதேசத்தில் மாணவி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்ய முயற்சித்த இளைஞன் ஒருவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த ஆரம்பப் பாடசாலை மாணவியை இனிப்புப் பண்டம் வாங்கித் தருவதாக கூறி ஆட்டோ ஒன்றில் ஏற்றிச்சென்ற குறித்த நபர், மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து பாலியல் துஸ்பிரயோகம் செய்ய முயற்சித்த வேளை அப்பகுதி மக்களால் பிடிக்கப்பட்டு மரத்தில் கட்டிவைத்து தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், அந்த பகுதிக்கு வருகை தந்த சுன்னாக பொலிஸார் குறித்த நபரை மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 comments:

Share It

மாலை மலர் | தலைப்புச்செய்திகள்

BBC தமிழ் தலைப்புச் செய்திகள்

தினமலர் தலைப்புச் செய்திகள்

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com