Monday, July 23, 2012

தொழில் தெரிந்த இலங்கையர்கள் பிரித்தானியாவுக்கு வாருங்கள்- உயர் ஸ்தானிகர்

அறிவியல், மானிடவியல் மற்றும் கலைப் பாடங்களில் நல்ல திறமை பெற்றுள்ள இலங்கையர்கள் பிரித்தானியாவில் தொழில் செய்யும் வாய்ப்பைப் பெற்றுக் கொள்ளலாம் என்று அந்நாட்டின் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அறிவியல், மானிடவியல், பொறியியல் மற்றும் கலைப் பாடங்களில் நல்ல திறமை கொண்டுள்ளவர்கள் மற்றும் அத் துறைகளில் தலைமையேற்கக் கூடியவர்கள், இலங்கை மற்றும் மாலைதீவில் இருக்கிறார்கள். பிரித்தானிய அரசாங்கத்தின் குடிவரவு முறையை தெரிவு செய்து பிரித்தானியாவில் தொழில் புரியும் வாயப்பைப் பெற்றுக்தொள்ள அவர்களை அழைக்கின்றேன் என்று கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகர் ஜோன் ரஸ்கின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com