ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிற்கென தலைமைக் காரியாலயம் அமைக்க ஏற்பாடு
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிற்கு என தலைமைக் காரியாலயம் ஒன்றை ஸ்ரீ ஜயவர்த்தன புர கோட்டைக்கு அருகில் அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட் டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜயவர்த்தன புர கோட்டைக்கு அருகில் 280 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த தலைமைக் காரியாலயம் 7 மாடிக் கட்டிடங்கள் கொண்டதாக அமையவுள்ளதொனவும், எதிர்வரும் 18 மாதங்களுக்கள் இந்த தலைமைக் காரியாலயம கட்டி முடிக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment