Saturday, July 21, 2012

விபசார குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண் விளக்கமறியல் கைதிகள் தப்பியோட்டம்.

நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றிலிருந்து விளக்கமறியல் கைதிகள் மூவர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விபசார குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரு பெண்களும், போதைப் பொருள் வியாபார குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவருமே, தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்த குறித்த கைதிகள் மூவரும் நீதிமன்றத்தின் கட்டடத்தின் மேல் ஏறி தப்பிச் சென்றுள்ளதாகவும், தப்பிச் சென்ற கைதிகளை கைது செய்வதற்கான நடவடிக்ககைள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0 comments:

Share It

மாலை மலர் | தலைப்புச்செய்திகள்

BBC தமிழ் தலைப்புச் செய்திகள்

தினமலர் தலைப்புச் செய்திகள்

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com