இலங்கைநெற் செய்திகளை நாளாந்தம் பெறவேண்டுமா? ஒரு Like மாத்திரம். ▼
▼
Want This Blogger Widget? Click Here!
▼
Want This Blogger Widget? Click Here!
நல்லூர் கோயில் திருவிழாவில் பக்தர்களின் தங்கச் சங்கிலிகளை பறித்த ஏழு சந்தேகநபர்களை கைதுசெய்துள்ள தாகவும், அவர்களால் திருடப்பட்ட பொருட்கள் சிலவற்றையும், வேன் ஒன்றையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
சந்தேகநபர்கள் தொடர்பாக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment