Saturday, July 28, 2012

முன்னேஸ்வர ஆலய மிருக பலி தொடர்பான வழக்கு விசாரணை 28 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

முன்னேஸ்வரம் ஆலயத்தில் மேற்கொள் ளப்பட்டு வரும் மிருக பலியினை தடுக்கும் வகையில் தாக்கல் செய்யப் பட்டிருந்த மனு மேன் முறையீட்டு நீதிமன்றில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது அதனை அடுத்த மாதம் 28 ஆம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்துள்ளார்.

குறித்த வழக்க மீதான விசாரணைக்கு போதிய காரணங்கள் சமர்ப்பிக்கப்படாமையினால் எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Share It

மாலை மலர் | தலைப்புச்செய்திகள்

BBC தமிழ் தலைப்புச் செய்திகள்

தினமலர் தலைப்புச் செய்திகள்

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com