இலங்கைநெற் செய்திகளை நாளாந்தம் பெறவேண்டுமா? ஒரு Like மாத்திரம்.

Want This Blogger Widget? Click Here!

Saturday, July 28, 2012

சீ.சீ இந்தப்பழம் புளிக்கும்! நாடு திரும்பினார் சந்திரநேரு சந்திரகாந்தன்.

நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத்தேர்லையொட்டி பிரித்தானியாவிலிருந்து இலங்கை வந்திருந்த முன்னாள் பாராளுன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் அம்பாறை மாவட்டத்தில் தன்னை முதன்மை வேட்பாளராக அறிவிக்கவேண்டும் எனக் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு கட்சியினுள் எதிர்ப்புக்கிளம்பியதை அடுத்து தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்ட அவர் பிரித்தானியா திரும்பி விட்டதாக அறியக்கிடைக்கின்றது.

இதேநேரம் அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்கு சந்திரநேருவின் மகன் திரும்பி வருவார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு முக்கியஸ்தர் ஒருவர் மிக நகைப்புடன் இலங்கைநெற் இற்கு தெரிவித்தார்.

அடுத்ததேர்தலில் சந்திரகாந்தன் அம்பாறையில் ஐக்கிய மக்கள் சுந்திரமுன்னணியிலேயே போட்டியிடுவார் என அரசியல் வாட்டாரங்களிலிருந்து அறியக்கிடைக்கின்றது.

0 comments:

Share It

மாலை மலர் | தலைப்புச்செய்திகள்

BBC தமிழ் தலைப்புச் செய்திகள்

தினமலர் தலைப்புச் செய்திகள்

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com