காரைதீவு ஸ்ரீ பத்ரகாளியம்பாள் ஆலய வருடாந்த தீமிதிப்பு வைபவம் வெள்ளியன்று சிறப்பாக நடைபெற்றது
இதன்போது, பக்தர்கள் புடைசூழ தீமிதிப்பு இடம்பெறுவதையும் தெய்வமாடுபவர்களுக்கு சாட்டை கொடுப்பதையும் படங்களில் காணலாம்.
படங்கள்- காரைதீவு நிருபர் வி.ரி.சகாதேவராஜா
0 comments :
Post a Comment