தம்புள்ள பள்ளிவாசல் தொடர்பாக ஜனாதிபதி இன்று கலந்துரையாடல்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தம்புள்ள பள்ளிவாசல் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினை தொடர்பில் இன்றைய தினம் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் சகல அமைச்சர்களுடனும் கலந்துரையாடவுள்ளதாக லங்கா சி நிவ்ஸ் இணையத்தளம் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அமைச்சர் ஏ.எச்.எம். பவுசி, மேல்மாகாண ஆளுனர் அலவி மௌலானா ஆகியோர் இது தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
0 comments :
Post a Comment