அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் பிரதிநிதிகள் கடற்படை தளபதி இடையே விசேட சந்திப்பு.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் அரசியல் மற்றம் இராணுவ விவகாரங்களுக்கான அலுவலகத்தின் பிரதி பதில் செயலாளர் வோல்டர் கியூஆன் உள்ளிட்ட அதிகாரிகள் இலங்கை கடற்படை தளபதி வைஸ் எட்மிரல் சோமதிலக்க திசாநாயக்கவை சந்தித்து விசேட பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டனர்.
இரு நாடுகளுக்கு இடையில் கடற்படை தொடர்புகளை கட்டியெழுப்புதல் தொடர்பாக இதன் போது பேச்சுவார்த்தை இடம்பெற்றது. அத்துடன் பரஸ்பரம் நினைவு சின்னங்களும் பரிமாறி கொள்ளப்பட்டன.
0 comments :
Post a Comment