Saturday, May 19, 2012

பொன்சேகாவின் பிள்ளைகள் இலங்கை வருகிறார்கள்.

அமெரிக்காவில் இருக்கும் அப்சரா மற்றும் அபர்ணா எனப்படும் பொன்சேகாவின் இரண்டு பெண்பிள்ளைகளும் தங்கள் தந்தையாரின் விடுதலையை முன்னிட்டு 19 அல்லது 20 -ல் இலங்கை வந்தடைகிறார்கள் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com