தமிழீழ கல்விக்கழக சுவிஸ் கிளையினர் நாடாத்தும் பரீட்சைகள் 10.06.12
அன்பார்ந்த சுவிஸ்வாழ் தமிழ் மக்களே!
தமிழீழ மக்கள் கல்விக் கழகம் (People’s Education Organization of Tamileelam Swiss branch) சுவிஸ்வாழ் தமிழ்ப் பிள்ளைகளின் தமிழ் அறிவு வளர்ச்சிக்கு உதவியும், ஊக்கமும் அளிக்கும் நோக்கமாக அறிவுப்போட்டி ஒன்றை 10.06.2012 நிகழ்த்தி அதில் பங்குபற்றும் பிள்ளைகளுக்கு. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தம்முயிரை அர்ப்பணித்த அனைவரையும் நினைவு கூருமுகமாக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சுவிஸ் கிளையினரால் எதிர்வரும் 08.07.2012 ஞாயிற்றுக்கிழமை (யூலை) மாதம் சூரிச் மாநிலத்தில் நிகழ்த்தப்படவிருக்கும் 23வது வீரமக்கள் தினத்தில் திறமைசாலிகளுக்கு சிறப்புப் பரிசில்கள் வழங்குவதுடன் பங்குபற்றும் அனைத்துப் பிள்ளைகளுக்கும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்படும்.
பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளுக்கு ஊக்கமளித்து பங்குபற்ற வைக்குமாறு தமிழீழ கல்விக்கழக சுவிஸ் கிளையினராகிய நாம் கேட்டுக்கொள்கின்றோம்.
தமிழீழ கல்விக்கழக பரீட்சைக்கான விபரக்கோவை
தமிழீழ கல்விக்கழக பரீட்சைக்கான விண்ணப்ப படிவம்.
0 comments :
Post a Comment