கிண்ணியா கடற்கரை பிரதேசத்தில் இலட்சக்கணக்கான பாம்புகள் படையெடுத்துள்ளன.
கிண்ணியா குட்டி காராச்சி பாலத்தின் இருமருங்கிலும் இலட்சக்கணக்கான பாம்புகள் குவிந்தவண்ணமுள்ளன. இப்பாம்புகளை பார்வையிட பலபிரதேசங்களிலிருந்தும் ஏராளமான மக்கள் வருகை தந்த வண்ணமுள்ளனர். இரவு வேளைகளிலும் இவற்றை பார்வையிட மக்கள் வருவதனால் வீதிகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் கடந்த வெள்ள அனர்த்தம் ஏற்படுவதற்கு முன்னர் மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இவ்வாறு பாம்புகள் படையெடுத்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment