பாகிஸ்தானின் வடமேற்கு பிராந்தி யத்திலுள்ள சிறைச்சாலையிலிருந்து 400க்கும் அதிகமான கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆயுததாரிகள் கனரக ஆயுதங்களை பயன்படுத்தி சிறைச்சாலை மீது தாக்குதல் தாக்குதல் நடத்தியதை யடுத்து இந்த கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
0 comments :
Post a Comment