சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அம்பாறையில் கையொப்பம் திரட்டும் நிகழ்வு
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மனித அபிவிருத்தித் தாபனம் நடமாடும் மக்கள் கையொப்பம் திரட்டும் நிகழ்வை அம்பாறை மாவட்டத்தில் தற்போது நடைமுறைப்படுத்திவருகிறது.
எதிர்வரும் மார்ச் 08 ம் திகதி வரை தொடர்ந்து கையெழுத்து வேட்டை நடைபெறும் . இங்கு அலுவலகம், பாடசாலை , பல்கலைக்கழகம் , பொலிஸ் நிலையம் ஆகிய இடங்களில் கையெழுத்து வேட்டை நடாத்தப்படுவதை படங்களில் காணலாம்.
படங்கள்: காரைதீவு நிருபர் வி.ரி.சகாதேவராஜா
0 comments :
Post a Comment