சிறுவர் பாதுகாப்புக்காக மேலதிக அதிகாரிகள் இணைக்கப்படுவர் என்கிறார் அனோமா
சிறுவர் பாதுகாப்புக்காக எதிர்வரும் காலங்களில் மேலதிக அதிகாரிகள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் அனோமா திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் சிறுவர் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.எனவும், தற்கு போதுமான ஆளணி தேவைப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ள அவர், இதற்காக , இந்த துறையில் ஆர்வமுள்ளவர்களை இணைத்துக் கொள்ளப்படவிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment