Tuesday, March 13, 2012

பட்டறிவு ' குறுந்திரைப்படத்திற்கான படப்பிடிப்புக்கள் துரித கதியில்

காரைதீவின் முதல் குறுந்திரைப்படமான பட்டறிவு குறுந்திரைப்படப்பிடிப்பு வேலைகள் மிகவும் ஜருராக நடைபெற்று வருகின்றன.

திரைப்படத் துவக்கவிழா காரைதீவு கண்ணகை அம்மன் ஆலயத்தில் நடைபெற்றபோது ஆலய குருக்கள் சிவஸ்ரீ. சண்முக மகேஸ்வரக்குருக்கள் விசேட பூஜைசெய்து ஆசிப்பதையும் , பின்பு படப்பிடிப்பு இயக்குனர் இ.கோபாலசிங்கம் படப்பிடிப்பில் ஈடுபடுவதையும், காரைதீவு பிரதேசசபை உதவித் தவிசாளர் கே.தட்சணாமூர்த்தி உள்ளிட்டோர் நடிப்பதையும் படங்களில் காணலாம்.

படங்கள்: காரைதீவு நிருபர் வி.ரி.சகாதேவராஜா

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com