அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கவின் சகோதரரான மத்திய மாகாண சபையின் தலைவர் சாலிய திஸாநாயக்கவுக்குச் சொந்தமான இரண்டு பஸ்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வேளையில் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
ஹங்குரன்கெத்தவிலுள்ள மாதன்வல பகுதியில் இந்த இரண்டு பஸ்களும் இனந்தெரியாதோரால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment