Friday, January 20, 2012

ஆப்கானிஸ்தான் ஹெலிகாப்ட்டர் விபத்தில் 6 ராணுவ வீரர்கள் பலி

ஆப்கானிஸ்தானில் நேட்டோ படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 6 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்திற்கான காரணம் எதுவும் இதுவரைதெரியவில்லை.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற் விமான விபத்தில் 30 நேட்டோ படை வீரர்கள் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com