Tuesday, December 6, 2011

இலங்கைத் தமிழ் ஆசிரியர் சங்கத்தினருக்கு மடிக்கணனி அன்பளிப்பு

பிரட்றிக் ஈபேர்ட் மன்றம் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்க வலுவாக்கத்திற்கு மடி கணனியொன்றையும் பல்லூடகத் தொகுதியொன்றையும் வழங்கியுள்ளது.கொழும்பில் நேற்று அதனை மன்ற திட்ட அதிகாரி மொகமட் சங்கத் தலைவர் வி.ரி.சகாதேவராஜா பொதுச்செயலாளர் சரா.புவனேஸ்வரன் ஆகியோரிடம் வழங்கிவைப்பதையும் சிரேஸ்ட ஆலோசகர் த.மகாசிவம் உள்ளிட்ட சங்க பிரதிநிதிகள் நிற்பதையும் படங்களில் காணலாம்.

படங்கள் காரைதீவு நிருபர்.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com