Sunday, December 25, 2011

உயர்தர பரீட்சைப் பெறுபேறுகள் இன்று இணைய தளத்தில்

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகளின் பெறுபேறுகள் இன்று காலை வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார். இந்த பெறுபேறுகள் பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தின் ஊடாக வெளியிடப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://www.doenets.lk/exam/ என்ற இணையம் மூலமும் பரீட்சை முடிவுகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.

கொழும்பு மாவட்ட பாடசாலைகளுக்கான பெறுபேறுகளை அதிபர்கள் பரீட்சைகள் திணைக்களத்தில் இன்று காலை 10 மணிக்குப் பின்னர் பெற்றுக் கொள்ள முடியும்.

வெளி மாவட்ட பாடசாலைகளுக்கான பெறுபேறுகள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com