Thursday, November 17, 2011

பிரதேச செயலாளர்கள் வடக்கிலிருந்து தெற்கிற்கும் தெற்கிலிருந்து வடக்குக்கும் இடமாற்றம்

எதிர்வரும் வருடத்திலிருந்து வடக்குப் பிரதேச செயலாளர்கள் தெற்குப் பிரதேசத்திற்கும், தெற்குப் பிரதேச செயலாளர்கள் வடக்குப் பிரதேசத்திற்கும் இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக அரச நிர்வாக மற்றும் சுதேச விவகார அமைச்சர் டப்லியூ. டி. எம். ஜே. செனவிரத்ன தெரிவித்தார்.

தேசிய ஒருமைப்பபாட்டுக்கான வேலைத் திட்டத்தின் கீழ் தற்பொழுது முன்னெடுத்துச் செல்வதற்கு இந்த வேலைத் திட்டத்திற்கான ஆரம்ப அடிப்படைக் கட்டமாக மாவட்ட செயலாளர்கள் இடமாற்றம் செய்யப்படவுள்ளனர்.

அரசாங்கத்தின் பொதுவான இடமாற்றம் செய்யும் செய்யும் திட்டத்தின் கீழ் பிரதேச செயலாளர் ஆறு வருடங்களுக்கு ஒரு முறை இடமாற்றங்கள் வழங்கப்படும். ஆனால் யுத்தம் காரணமாக வடக்கிலும் தெற்கிலும் இவ்வாறான இடமாற்றக் கொள்கைள் 30 வருடங்களாக கடப்பிடிக்கப்பட வில்லை. தற்போது இதற்கு கிடைத்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

1 comments :

Anonymous ,  November 17, 2011 at 9:07 PM  

It's really a wonderful idea.We need the multiculturalism.Let them serve
us and the same time let us serve them.We need a mutual understanding.
We should not be,never be seperated from the other communities.This is the only way to wipe out the racism.We pray let Srilanka reamin a well mannered courteous country.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com