Wednesday, November 2, 2011

காரைதீவில் சூரன்போர்.

கந்தசஸ்டி நிறைவுதினமான நேற்று காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தில் சூரன்போர் வெகு சிறப்பாக நடைபெற்றது. அங்கு சூரன் பல வடிவங்களுடன் முருகக்கடவுளுடன் போரிடுவதையும் பக்தர்களையும் படங்களில் காணலாம்.

படங்கள் காரைதீவு நிருபர் வி.ரி.சகாதேவராஜா






0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com