கொட்டிகாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலி
கொட்டிகாவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று இரவு 8.45 அளவில் இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மெக்ஸி ப்ரொக்டர் குறிப்பிட்டார். உயிரிழந்த நபரின் சடலம் ஐ.டி.எச் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவுத்தனர்.
0 comments :
Post a Comment