55-60 சதவீத வாக்குகள் பதிவு- பெப்ரல் அறிவிப்பு
நடைபெற்று முடிந்த 23 உள்ளுராட்சி சபைகளுக்குமான தேர்தலில் 55 முதல் 60சதவீதம் வரையான வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தலை கண்காணிக்கும் பெப்ரல் அமைப்பு நிறைவேற்றுப் பணிப்பாதளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்குறிப்பிட்ட சில பிரதேசங்களில் 35 சதவித வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் பெப்ரல் கூறியுள்ளது.
இதேவேளை, வாக்குப்பெட்டிகள் அனைத்தும் பொலிஸ் பாதுகாப்புடன் வாக்குகள் எண்ணும் இடத்துக்கு எடுத்தச் செல்லப்பட்டுள்ளன.தபால்மூல வாக்களிப்புக்களின் முடிவு இன்றிரவு 9 மணியளவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment