வீண் பதற்றம் தேவையில்லை. வதந்திகளை நம்பாதீர்.
முல்லைத்தீவில் சிங்களக்குடியேற்றங்கள் இடம்பெறுவதாக தொடர்சியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டி வருகின்றது. இந்நிலையில் இவை வெறும் வதந்திகள் எனவும் அவற்றை நம்பி மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை எனவும் போரினால் பாதிக்கப்பட்ட பிரதேச மக்கள் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
அது இவ்விடயம் தொடர்பாக விடுத்துள்ள அறிக்கை வருமாறு.
0 comments :
Post a Comment