வசந்த அழைப்பு கலை விழா (படங்கள் இணைப்பு )
சுவிற்சர்லாந்து வாழ் நெடுந்தீவு மக்கள் ஒன்றியத்தினரால் நிகழ்த்தப்பட்ட வசந்தம் அழைப்பு கலை விழா நேற்று சூரிச் மாநிலத்தில் மிகவும் விமரிசையாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் பெரும்பாலான சுவிஸ் வாழ் நெடுந்தீவு மக்கள் கலந்து கொண்டனர். இங்கு பல கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் சுவிற்சர்லாந்து வாழ் நெடுந்தீவு மக்கள் ஒன்றியத்தினரால் நெடுந்தீவில் மேற்கொள்ளப்படுகின்ற கல்வி, மருத்துவ, பிரதேச அபிவிருத்திக்கான பணிகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.
1 comments :
மே 17 2009 முன்னர் புலம்பெயர் தேசத்தில் இவ்வாறான நிகழ்வுகள் எதுவும் நடாத்த முடியாது. புலிகள் தவிர எவரும் அமைப்பு, சங்கங்கள் ரீதியாக ஒன்றுகூட முடியாது.
Post a Comment