விக்கிலீக்ஸ் சைபர் தாக்குதலுக்கு இலக்கு.
அமெரிக்க தூதரங்களின் பல ஆயிரக்கணக்கான இரகசிய ஆவணங்களை கடந்த ஆண்டு முதல் வெளியிட்டு பல்வேறு சர்ச்சைகளை தோற்றுவித்த விக்கிலீக்ஸ் இணைத்தளம் சைபர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆயிரக்கணக்கான அமெரிக்க தூதரகங்களின் இகரசிய ஆவணங்களை வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுத்துள்ள நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் கூறியுள்ளது.
0 comments :
Post a Comment