Sunday, August 28, 2011

த.தே.கூ வின் நிகழ்ச்சி நிரல் தமிழர்களின் விருப்புக்குரியவை அல்ல. டியு.குணசேகர .

தமிழ் மக்களின் கோரிக்கைகள் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் நிகழ்ச்சி நிரலில் பிரதிபலிக்கவில்லை. அவர்களது நிகழ்ச்சி நிரல் வேறானது. ஆகவே நாடாழுமன்ற தெரிவுக் குழுவில் தனியே அவர்களுடைய கோரிக்கைகளை மட்டும் கணக்கில் எடுத்தக்கொள்ள .முடியாது என்று சிரேஸ்ட அமைச்சர் டியு . குணசேகர வீரகேசரி வார வெளியீட்டுக்குத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தெரிக்குழுவின் செயற்பாடுகள் குறித்து விளக்கமளித்த அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.

நாடாழுமன்ற தேர்தல் மற்றும் உள்ளுராட்சிமன்றத் தேர்தல்களில் மக்களின் ஆணையைப் பெற்றுள்ளதாகவும் ஆகவே நாமே பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ள தகுதியுடையவர்கள் என்ற விதமாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறிவருகின்றது. மக்கள் ஆதரவு வழங்கியிருக்கின்றார்கள் என்பது உண்மையே அதனால்தான் அவர்களை நாடாழுமன்ற தெரிவுக்குழுவில் அவசியம் கலந்து கொள்ளுமாறு அழைக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.

1 comments :

Anonymous ,  August 28, 2011 at 6:00 PM  

They are only symbolic to the tamil society for years and years,but they haven't achieved anything for the tamil society from the start to upto now .Individuals like Late M/S Alfred Duraiappah,V.Ponnambalam served atleast something to the tamil nation,but surprisingly even now the TNA remains as a
symbol of tamils.The situation would drag on until tamils realize for a better solution.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com