Tuesday, July 5, 2011

கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளார் அமைச்சர் மேர்வின் சில்வா

இலங்கையில் டெங்கு நோய் பரவலாக பரவிவருகின்றதால் அதை கட்டுப்படுத்துவதற்கு களனி தேர்தல் தொகுதியில் முன்னெடுத்து வருகின்றடெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து ஊடகவியலாளர்களுக்குவிளக்கம் கொடுத்தபொதுமக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வா டெங்கு நோயால் எவரேனும் ஒருவர் இறப்பாராக இருந்தால் அம்மரணத்துக்கு காரணமாக இருக்கின்ற அலுவலரை படுகொலை செய்விட்டு தானும் தற்கொலை செய்து கொள்வேன் என தெரிவித்துள்ளார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com