Monday, November 8, 2010

10 புதிய தூதுவர்கள் தமது நியமனக் கடிதங்களை ஜனாதிபதியிடம் பாரமளித்தனர்.


10 நாடுகளைச் சேர்ந்த இலங்கைக்கான உயரிஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்கள் ஜனாதிபதியிடம் தமது நியமனக்கடிதங்களை கையளித்துள்ளனர். சுவிற்சர்லாந்து, நோர்வே, கம்போடியா, மொங்கோலியா மெக்சிகோ, ஓமான், பேரு, மற்றும் வியட்னாம் ஆகிய நாடுகளின் தூதுவர்களும் பாக்கிஸ்தான் , சைப்பிரஸ் ஆகிய நாடுகளின் உயரிஸ்தானிகர்களுமே ஜனாதிபதியிடம் தமது நியமனப்பத்திரங்களை கையளித்துள்ளனர். அலறி மாளிகையில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது வெளிவிவகார அமைச்சர் மற்றும் சில முக்கியஸ்தர்களும் பங்கெடுத்துள்ளனர்.
01. Ms. Seema Illahi Baloch - High Commissioner, Islamic Republic of Pakistan
02. Mr. Thomas Litscher – Ambassador, Switzerland.
03. Ms. Hilde Haraldstad - Ambassador, Kingdom of Norway.
04. Mr. Voroshilov Enkhbold – Ambassador, Mongolia.
05. Mrs. Yous Makana – Ambassador, Kingdom of Cambodia.
06. Mr. Jaime Virgilio Nualart Sanchez, Ambassador - Mexico.
07. Mr. Sheikh Humaid Bin Ali Bin Sultan, Ambassador-Sultanate of Oman.
08. Mr. Javier Paulinich - Ambassador - Republic of Peru.
09. Ms. Nafsika Chr. Krousti - High Commissioner, Republic of Cyprus.
10. Mr. Nguyen Thanh Tan – Ambassador, Socialist Republic of Vietnam.











0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com