Friday, April 23, 2010

புதிய அமைச்சரவை தெரிவு : 37 அமைச்சர்கள் : 39 பிரதி அமைச்சர்கள்.

இலங்கையின் புதிய அமைச்சரவை தெரிவு செய்யப்பட்டுள்ளது. கபினட் அமைச்சர்களாக 37 பேரும் பிரதி அமைச்சர்களாக 39 பேரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அனேகமான அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி செயலகத்தில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். புதிதாக தெரிவு செய்யபப்பட்டுள்ள கபினட்டில் ஒரு தமிழர், மூன்று முஸ்லிம்கள் என 4 சிறுபாண்மையினர் அங்கம் வகிக்கின்றனர்.

ரிசாத் பதுர்தீன் கைத்தொழில் அமைச்சராகவும் , அதாவுல்லா உள்நாட்டு மற்றும் மாகாண சபைகள் அமைசராகவும் , ஏ.எச்.எம் பௌசி அனர்த்த நிவாரண அமைச்சராகவும் , டக்களஸ் தேவானந்தா பாரம்பரிய சிறுகைத்தொழில் அமைச்சராகவும் நியமனம் பெற்றுள்ளனர்.

அதே நேரம் 39 பிரதி அமைச்சர்களில் இரு தமிழர்கள் ஒரு முஸ்லிம்கள் என மூன்று பிரதி அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வினாயகமூர்த்தி முரளிதரன் மீள் குடியேற்ற பிரதி அமைச்சராகவும் , முத்து சிவலிங்கம் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சராகவும் , எம். எல் ஏ. எம் ஹிஸ்புல்லா சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சராகவும் நியமனம் பெற்றுள்ளனர்.

பாதுகாப்பு , நிதி மற்றும் துறைமுகங்கள் , நெடுஞ்சாலைகள் அமைச்சாராக ஜனாதிப ராஜபக்ச அவர்களே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அமைச்சர்கள் விபரம்

1. பிரதமர் தி. மு. ஜெயரட்ன : பௌத்த, மத விவகாரங்களுக்கான அமைச்சர்
2. சுசில் பிரேமஜயந்த : எரிபொருள், கனியவள அமைச்சர்
3. ரட்ணசிறி விக்ரமநாயக்க : அரச உள் நாட்டலுவல்கள் அமைச்சர்
4. ஜீ.எல்.பீரிஸ் : வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்
5. நிமல் சிறிபால டி சில்வா : பெருந்தெருக்கள், நீர்வள அமைச்சர்
6. திஸ்ஸ கரலியத்த : சிறுவர், மகளிர் விவகார அமைச்சர்
7. ராஜித சேனாரத்ன : கடற்றொழில் அமைச்சர்
8. மைத்திரிபால சிறிசேன : சுகாதர அமைச்சர்
9. தினேஷ் குணவர்த்தன : நீர்ப்பாசன, நீர் முகாமைத்துவ அமைச்சர்
10. டக்ளஸ் தேவானந்தா : பாரம்பரிய, சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர்
11. டபிள்யூ. டி. ஜே. செனவிரத்ன : பொது நிர்வாக அமைச்சர்
12. ரிஷாட் பதியுதீன் : கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சு
13. பசில் ராஜபக்ஷ : பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்
14. ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ : கூட்டுறவு, நுகர்வோர் விவகார அமைச்சர்
15. மில்ரோய் பெர்னாண்டோ : மீள் குடியேற்ற அமைச்சர்
16. குமார் வெல்கம : போக்குவரத்து அமைச்சர்
17. ஜனக பண்டார : காணி விவகார, காணி அபிவிருத்தி அமைச்சர்
18. டியூ. குணசேகர சிறைச்சாலை, புனர்வாழ்வு அமைச்சர்
19. பந்துல குணவர்த்தன : கல்வி அமைச்சர்
20. சம்பிக்க ரணவக்க : மின்சக்தி எரிபொருள் அமைச்சர்
21. விமல் வீரவன்ச : வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர்
22. மஹிந்த யாப்பா அபயவர்த்தன : விவசாய அமைச்சர்
23. டளஸ் அழகபெரும இளைஞர், வேலை வாய்ப்பு அமைச்சர்

24. சி.பி.ரத்நாயக்க : விளையாட்டு அமைச்சர்
25. சுமேதா டி ஜெயசேன : நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர்
26. அநுர பிரியதர்சன யாப்பா : சுற்றாடல்துறை, பாதுகாப்பு அமைச்சர்

27.அத்தாவுத செனவிரத்ன : நீதி அமைச்சர்
28.மஹிந்த சமரசிங்க : பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர்
29.ஜீவன் குமரதுங்க : தபால்துறை அமைச்சர்
30.பவித்ரா வன்னியாராச்சி : தேசிய மரபுரிமைகள், கலாசார அமைச்சர்
31.காமினி லொக்குகே : வேலைவாய்ப்பு, ஊக்குவிப்பு அமைச்சர்
32.பியசேன கமகே : சுதேச வைத்தியத்துறை அமைச்சர்
33. எஸ்.பி.நாவின்ன : தேசிய மொழி, சமூக நல்லிணக்க அமைச்சர்
34.பீலிக்ஸ் பெரேரா : சமூக சேவைகள் அமைச்சர்
35.ஏ.எச்.எம்.பௌசி : இடர் முகாமைத்துவ அமைச்சர்
36. ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் : பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர்
37. பி. ஜெயரட்ன : அசர உடமைகள் மற்றும் சிறு வியாபார அபிவிருத்தி அமைச்சர்

பிரதி அமைச்சர்கள்

Salinda Dissanayake – PlantationIndustries Deputy Minister

Dilan Perera – Public Administration and Home Affairs Deputy Minister

Susantha Puchinilame – Fisheries and Aquatic Resources Deputy Minister

Lakshman Yapa Abeywardena – Economic Development Deputy Minister

Chandrasiri Gajadeera – Finance and Planning Deputy Minister

Jagath Pushpakumara – Agriculture Deputy Minister

T.B. Ekanayaka – Education Deputy Minister

Mahinda Amaraweera – Health Deputy Minister

Rohitha Abeygunawardena – Ports and Aviation Deputy Minister

S.M. Chandrasena – Irrigation and Water Resources Management Deputy Minister

Gunaratne Weerakoon – National Heritage and Cultural Affairs Deputy Minister

Mervyn Silva – Mass Media and Information Deputy Minister

Pandu Bandaranaike – Indigenous Medicine Deputy Minister

Jayaratne Herath – Industry and Commerce Deputy Minister

Dayashritha Tissera – Ports and Aviation Deputy Minister

Duminda Dissanayaka – Posts and Telecommunication Deputy Minister

Ranjith Siyambalapititya – Economic Development Deputy Minister

Lasantha Alagiyawanna – Construction, Engineering Services, Housing and Common Amenities Deputy Minister

Rohana Dissanayake – Transport Deputy Minister

H.R. Mithrapala – Livestock Development Deputy Minister

Nirmala Kotelawala – Highways Deputy Minister

Premalal Jayasekara – Power and Energy Deputy Minister

Geethanjana Gunawardena – External Affairs Deputy Minister

Vinayagamoorthy Muralitharan – Resettlement Deputy Minister

Indika Bandaranaike – Local Government and Provincial Councils Deputy Minister

Muthu Sivalingam – Economic Development Deputy Minister

Siripala Gamlath – Lands and Land Development Deputy Minister

W.B. Ekanayake – Disaster Management Deputy Minister

Chandrasiri Suriyarachchi – Social Services Deputy Minister

Neomal Perera – Co-operative and Internal Trade Deputy Minister

Sarath Gunawardena – State Resources and Enterprise Development Deputy Minister

Nandimithra Ekanayake – Higher Education Deputy Minister

Nirupama Rajapaksa – Water Supply and Drainage Deputy Minister

Lalith Dissanayaka – Technology and Research Deputy Minister

Sarana Gunawardena – Petroleum Industries Deputy Minister

Reginold Cooray – Justice Deputy Minister

Vijithamuni Zoysa – Rehabilitation and Prison Reforms Deputy Minister

M.L.A.M. Hisbullah – Child Development and Women’s Affairs Deputy Minister

Weerakumara Dissanayaka – Traditional Industries and Small Enterprise Development Deputy Minister



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com