Wednesday, March 31, 2010

வவுனியாவில் வாகன விபத்து : மாணவி பலி.

வவுனியா காமினி மகா வித்தியாலம் முன்பாக இன்று காலை இடம்பெற்ற விபத்தில் பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அதேநேரம் நேரம் கடந்த புதன்கிழமை நுவரேலிய கொட்டகல பிரதேசத்தில் அமைச்சர் தொண்டமானின் பாதுகாப்பு வண்டியில் மோதுண்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அருண்தவராஜா என்பவர் இன்று அதிகாலை சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com