Sunday, March 28, 2010

100 கிலோ வெடிமருந்து மீட்பு.

வன்னிப் பிரதேசத்திலிருந்து நூறு கிலோ எடையுள்ள அதிசக்தி வாய்ந்த வெடிமருந்துகளை பாதுகாப்புப் படையினர் மீட்டெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

80 கிலோ எடையுள்ள ஆர். டி. எக்ஸ் ரக வெடிமருந்தும், 20 கிலோ எடையுள்ள சி - 4 ரக வெடிமருந் துகளையும் மற்றும் உபகரணங்க ளையும் மீட்டெடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
நன்றி: தினகரன்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com