Friday, February 5, 2010

அவசரகாலச் சட்டம் நீடிக்கப்பட்டது:

அவசரகாலச் சட்டத்தினை மேலும் ஒருமாதத்திற்கு நீடிப்பதற்கான வாக்கெடுப்பு இன்று பாராளுமன்றில் இடம்பெற்றபோது 87 மேலதிக வாக்குகளால் அவசரகாலச் சட்டம் 1 மாத காலத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு , ஐக்கிய தேசியக் கட்சி என்பன எதிராக வாக்களிக்க சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் , ஜேவிபி ஆகிய கட்சிகள் தேர்தலில் பங்கு கொள்ளவில்லை.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com