Monday, February 15, 2010

யாழில் குண்டுவெடிப்பு : இருவர் பலி : 6 பேர் காயம்.

யாழ்பாணம் தெருவோரத்தில் அனாதரவாக காணப்பட்ட பந்துபோன்ற பொருள்ஒன்றை பாடசாலைவிட்டு திரும்பிக்கொண்டிருந்த சிறுவர்கள் சிலர் எடுத்தபோது ஏற்பட்ட அனர்த்தத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் அறுவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சம்பவத்தில் 9,10 வயதுடைய இருவரே உயிரிழந்துள்ளனர். காயமடைந்த அறுவரும் யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் யாழ் கொழும்புத்துறை இந்து மாகா வித்தியாலயத்தை சேர்ந்தவர்கள் என தெரியவருகனின்றது.

2 comments :

Anonymous ,  February 15, 2010 at 9:49 PM  

It's really a curse to start the. same old violent games in the peninsula.Some goons and criminals are happy about the saddest incident,
but we cry for the innocent lives.what a shameful and sinful chracters are living among us.They can escape from the clutches of the law,but God's punishment is certain.
They have to answer.

Anonymous ,  February 17, 2010 at 4:35 PM  

Dont kill innocent children! It is not help for anything.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com