Friday, January 22, 2010

தேர்தல் முடிவுகள் 27 அதிகாலை வெளிவரும். தேர்ல்கள் ஆணையாளர்.

26ம் திகதி இடம்பெறவுள்ள 6 வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேர்தலுக்கான இறுதி முடிவுகளை மறுநாள் 27ம் திகதி அதிகாலை வெளியிட உத்தேசித்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். இதுவரை நடைமுறையில் இருந்ததுபோல் தேர்தல் முடிவுகள் அவ்வப்போது அறிவிக்கப்படமாட்டாது என அவர் எலவே தெரிவித்திருந்தமை யாவரும் அறிந்ததே.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com