Monday, January 18, 2010

இலங்கையில் ஜனாதிபதி ஆட்சி முறையும், இதுவரை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களும்: 06

புன்னியாமீன் B.A (cey), Dip in Journ (Ind), S.L.T.S
தொடர்ச்சி….
13 அபேட்சகர்கள் போட்டியிட்ட நான்காவது ஜனாதிபதித் தேர்தல்

நான்காவது ஜனாதிபதித் தேர்தலில் அமோக வெற்றியீட்டிய ஜனாதிபதி திருமதி சந்திரிக்கா குமாரதுங்க அவர்கள் 1994.11.10ம் திகதி இலங்கையின் 5வது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாகச் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். அரசியலமைப்பின் 30ம் உறுப்புரையின் 2ம் பந்திக்கமைய ஜனாதிபதியின் பதவிக்காலம் 6 ஆண்டுகளாகும். ஆனால், தனது பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பாகவே 4வது ஜனாதிபதித் தேர்தலுக்குரிய அறிவித்தல் விடுக்கப்பட்டது. (ஜனாதிபதி தனது பதவிக்காலத்தை 4 ஆண்டுகள் பூரணப்படுத்திய பின்பு ஜனாதிபதி விரும்பின் இடைக்காலத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்தும் அதிகாரம் அவருக்குண்டு.

4வது ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் 1999.11.16ம் திகதி ஏற்றுக் கொள்ளப்படுமெனவும், 199.12.21ம் திகதி தேர்தல் நடைபெறுமெனவும், ஜனாதிபதி திருமதி சந்திரிக்கா குமாரதுங்கவின் பணிப்புரையின் படி பதில் தேர்தல் ஆணையாளர் அவர்களினால் உத்தியோகபூர்வ அறிவித்தல் விடுக்கப்பட்டது.

இந்த அறிவித்தலின்படி ஸ்ரீலங்கா ஜனநாயகக் குடியரசின் 5வது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியைத் தேர்ந்தெப்பதற்கான 4வது ஜனாதிபதித் தேர்தலில் பின்வரும் அபேட்சகர்கள் நியமனப்பத்திரங்களைத் தாக்கல் செய்தனர்.
1. ஜனாப் அப்துல் ரஸ்ஸாக் அப்துல் றசூல்
சின்னம் : தாரசு
ஸ்ரீலங்கா முஸ்லிம் கட்சி

2. திரு. அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தனா சின்னம்
சின்னம்: வண்ணத்திப்பூச்சி
கட்சி : மக்கள் சுதந்திர ஒற்றுமை முன்னணி

3. திரு. ஆரியவங்ச திசாநாயக்க
சின்னம் : கழுகு
கட்சி : ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி

4. திரு. மெஸ்டியகே தொன் நந்தன குணதிலக
சின்னம் : மணி
கட்சி : மக்கள் விடுதலை முன்னணி

5. திரு. கமல் கருணதாச
சின்னம் : லந்தர் விளக்கு
கட்சி : மக்கள் விடுதலை ஒற்றுமை முன்னணி

6. திருமதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க
சின்னம் : நாற்காலி
கட்சி : பொதுஜன ஐக்கிய முன்னணி

7. திரு. டெனிசன் எதிரிசூரிய
சின்னம் : கத்தரிக்கோல்
கட்சி : சுயேட்டை

8. திரு. மஹிமன் ரஞ்சித்
சின்னம் : அலுமாரி
கட்சி : சுயேட்டை

9. திரு. ரணில் விக்கிரமசிங்க
சின்னம் : யானை
கட்சி : ஐக்கிய தேசியக்கட்சி

10. திரு. ராஜீவ விஜேசிங்க
சின்னம் : புத்தகம்
கட்சி : லிபரல் கட்சி

11. திரு. வாசுதேவ நாணயக்கார
சின்னம் : மணிக்கூடு
கட்சி : இடதுசாரி ஜனநாயக முன்னணி

12. திரு. ஹட்சன் சமரசிங்க
சின்னம் : வானொலி
கட்சி : சுயேட்டை

13. திரு. விஜேதுங்க முதலிகே ஹரிச்சந்திர விஜேதுங்க
சின்னம் : விமானம்
கட்சி : சிங்களயே மகசம்மத பூமிபுத்திர கட்சி

நிமயனப் பத்திரம் தாக்கல் செய்ததை நோக்கும் போது 3 ஜனாதிபதித் தேர்தல்களையும் விட அதிகமான அபேட்சகர்கள் நியமனப்பத்திரம் தாக்கல் செய்தது இதுவே முதற்தடவை. இங்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் மூலமாக 10 வேட்பாளர்களும், சுயேட்சையாக 3 வேட்பாளர்களும் நியமனப்பத்திரம் தாக்கல் செய்திருந்தனர்.

இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் முஸ்லிம் வேட்பாளர் ஒருவர் நியமனப்பத்திரம் தாக்கல் செய்திருந்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும். (முதலாவது ஜனாதிபதித் தேர்தலில் திரு. குமார் பொன்னம்பலம் வேட்பாளராக நியமனப்பத்திரம் தாக்கல் செய்திருந்தார். இந்த அடிப்படையில் நோக்கும் போது ஜனாப் அப்துல் றசூல் அவர்கள் ஜனாதிபதித் தேர்தலொன்றில் போட்டியிட்ட 2வது சிறுபான்மை அபேட்சகராகின்றார்.

4வது ஜனாதிபதித் தேர்தலில் 13 அபேட்சகர்கள் போட்டியிட்ட போதிலும் கூட போட்டி மும்முனைப் போட்டியாகவே (பொதுசன ஐக்கிய முன்னணி, ஐக்கிய தேசியக்கட்சி, மக்கள் விடுதலை முன்னணி) இடம்பெறுமென பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், தேர்தல் பிரசார நடவடிக்கைகள் சூடுபிடித்த நேரத்தில் மக்கள் விடுதலை முன்னணியால் பலத்த தாக்கமொன்றினை ஏற்படுத்த முடியவில்லை. முன்னணிக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்குமிடையிலான நேரடி மோதலாகவே இடம்பெற்றதை அவதானிக்க முடிந்தது. அதேநேரத்தில் மேற்படி இரண்டு கட்சிகளும் தவிர ஏனைய கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும் தமது கட்டுப்பணத்தை இழக்கும் என்ற நிலை பரவலாகப் பேசப்பட்டது.

4வது ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள்

மேல்மாகாணம்.
கொழும்பு மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க 474,310 (49.18%)
ரணில் விக்கிரமசிங்க 425,185 (44.08%)
நந்தன குணதிலக 44,009 (4.56%)
ஹரிச்சந்திர விஜேதுங்க 8,209 (0.85%)
டபிள்யு.வி.எம். ரஞ்சித் 1,319 (0.14%)
ராஜீவ விஜேசிங்க 1,376 (0.14%)
வாசுதேவ நாணயக்கார 5,000 (0.52%)
டெனிசன் எதிரிசூரிய 1,370 (0.14%)
அப்துல் ரசூல் 1,980 (0.21%)
கமல் கருணாதாச 783 (0.08%)
ஹட்சன் சமரசிங்க 355 (0.04%)
ஆரியவங்ஸ திசாநாயக்க 329 (0.03%)
அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன 309 (0.03%)

அளிக்கப்பட்ட வாக்குகள் 993,731 (74.32%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 29,197 (2.94%)
செல்லுபடியான வாக்குகள் 964,534 (97.06%)
மேலதிக வாக்குகள் 49,125

கம்பஹா மாவட்டம்
சந்திரிக்கா குமாரதுங்க 532,796 (56.58%)
ரணில் விக்கிரமசிங்க 353,969 (37.59%)
நந்தன குணதிலக 40,742 (4.32%)
ஹரிச்சந்திர விஜேதுங்க 4,753 (0.50%)
டபிள்யு.வி.எம். ரஞ்சித் 1,495 (0.16%)
ராஜீவ விஜேசிங்க 1,165 (0.12%)
வாசுதேவ நாணயக்கார 2,102 (0.22%)
டெனிசன் எதிரிசூரிய 1,549 (0.16%)
அப்துல் ரசூல் 1,354 (0.14%)
கமல் கருணாதாச 878 (0.09%)
ஹட்சன் சமரசிங்க 420 (0.04%)
ஆரியவங்ஸ திசாநாயக்க 386 (0.04%)
அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன 280 (0.03%)

அளிக்கப்பட்ட வாக்குகள் 962,387 (78.31%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 20,768 (2.16%)
செல்லுபடியான வாக்குகள் 941,619 (97.84%)
மேலதிக வாக்குகள் 178,827

களுத்துறை மாவட்டம்
சந்திரிக்கா குமாரதுங்க 281,217 (52.88%)
ரணில் விக்கிரமசிங்க 217,423 (40.88%)
நந்தன குணதிலக 23,770 (4.47%)
ஹரிச்சந்திர விஜேதுங்க 2,721 (0.51%)
டபிள்யு.வி.எம். ரஞ்சித் 1,279 (0.24%)
ராஜீவ விஜேசிங்க 1,028 (0.19%)
வாசுதேவ நாணயக்கார 1,003 (0.19%)
டெனிசன் எதிரிசூரிய 1,133 (0.21%)
அப்துல் ரசூல் 796 (0.15%)
கமல் கருணாதாச 608 (0.11%)
ஹட்சன் சமரசிங்க 386 (0.07%)
ஆரியவங்ஸ திசாநாயக்க 216 (0.04%)
அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன 229 (0.04%)

அளிக்கப்பட்ட வாக்குகள் 543,605 (79.62%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 11,796 (2.17%)
செல்லுபடியான வாக்குகள் 531,809 (97.83%)
மேலதிக வாக்குகள் 63,794

மத்திய மாகாணம்
கண்டி மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க 308,187 (50.29%)
ரணில் விக்கிரமசிங்க 276,360 (45.10%)
நந்தன குணதிலக 15,512 (2.53%)
ஹரிச்சந்திர விஜேதுங்க 3,280 (0.54%)
டபிள்யு.வி.எம். ரஞ்சித் 1,775 (0.29%)
ராஜீவ விஜேசிங்க 1,614 (0.26%)
வாசுதேவ நாணயக்கார 1,065 (0.17%)
டெனிசன் எதிரிசூரிய 1,369 (0.22%)
அப்துல் ரசூல் 1,706 (0.28%)
கமல் கருணாதாச 749 (0.12%)
ஹட்சன் சமரசிங்க 639 (0.10%)
ஆரியவங்ஸ திசாநாயக்க 265 (0.04%)
அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன 290 (0.05%)

அளிக்கப்பட்ட வாக்குகள் 629,871 (79.28%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 17,060 (2.71%)
செல்லுபடியான வாக்குகள் 612,871 (97.29%)
மேலதிக வாக்குகள் 31,827

மாத்தளை மாவட்டம்
சந்திரிக்கா குமாரதுங்க 111,232 (51.42%)
ரணில் விக்கிரமசிங்க 91,944 (42.51%)
நந்தன குணதிலக 7,924 (3.66%)
ஹரிச்சந்திர விஜேதுங்க 902 (0.42%)
டபிள்யு.வி.எம். ரஞ்சித் 951 (0.44%)
ராஜீவ விஜேசிங்க 860 (0.40%)
வாசுதேவ நாணயக்கார 308 (0.14%)
டெனிசன் எதிரிசூரிய 747 (0.35%)
அப்துல் ரசூல் 550 (0.25%)
கமல் கருணாதாச 343 (0.16%)
ஹட்சன் சமரசிங்க 261 (0.12%)
ஆரியவங்ஸ திசாநாயக்க 139 (0.06%)
அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன 149 (0.07%)

அளிக்கப்பட்ட வாக்குகள் 222,482 (77.74%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 6,171 (2.77%)
செல்லுபடியான வாக்குகள் 216,310 (97.23%)
மேலதிக வாக்குகள் 19,288

நுவரெலியா மாவட்டம்
சந்திரிக்கா குமாரதுங்க 147,210 (46.88%)
ரணில் விக்கிரமசிங்க 152,836 (48.88%)
நந்தன குணதிலக 5,879 (1.87%)
ஹரிச்சந்திர விஜேதுங்க 1,021 (0.33%)
டபிள்யு.வி.எம். ரஞ்சித் 1,698 (0.54%)
ராஜீவ விஜேசிங்க 1,567 (0.50%)
வாசுதேவ நாணயக்கார 812 (0.26%)
டெனிசன் எதிரிசூரிய 1,116 (0.36%)
அப்துல் ரசூல் 531 (0.17%)
கமல் கருணாதாச 555 (0.18%)
ஹட்சன் சமரசிங்க 413 (0.13%)
ஆரியவங்ஸ திசாநாயக்க 176 (0.06%)
அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன 176 (0.06%)

அளிக்கப்பட்ட வாக்குகள் 322,987 (81.21%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 8,997 (2.79%)
செல்லுபடியான வாக்குகள் 313,990 (97.21%)
மேலதிக வாக்குகள் 5,626

தென் மாகாணம்
காலி மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க 281,154 (54.91%)
ரணில் விக்கிரமசிங்க 195,906 (38.26%)
நந்தன குணதிலக 27,257 (5.32%)
ஹரிச்சந்திர விஜேதுங்க 1,592 (0.31%)
டபிள்யு.வி.எம். ரஞ்சித் 1,227 (0.24%)
ராஜீவ விஜேசிங்க 907 (0.18%)
வாசுதேவ நாணயக்கார 952 (0.19%)
டெனிசன் எதிரிசூரிய 968 (0.19%)
அப்துல் ரசூல் 651 (0.13%)
கமல் கருணாதாச 663 (0.13%)
ஹட்சன் சமரசிங்க 357 (0.07%)
ஆரியவங்ஸ திசாநாயக்க 175 (0.03%)
அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன 210 (0.04%)

அளிக்கப்பட்ட வாக்குகள் 521,735 (78.98%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 9,716 (1.86%)
செல்லுபடியான வாக்குகள் 512,019 (98.14%)
மேலதிக வாக்குகள் 85,248

மாத்தறை மாவட்டம்
சந்திரிக்கா குமாரதுங்க 205,685 (54.32%)
ரணில் விக்கிரமசிங்க 139,677 (36.89%)
நந்தன குணதிலக 26,229 (6.93%)
ஹரிச்சந்திர விஜேதுங்க 1,539 (0.41%)
டபிள்யு.வி.எம். ரஞ்சித் 1,042 (0.28%)
ராஜீவ விஜேசிங்க 997 (0.26%)
வாசுதேவ நாணயக்கார 670 (0.18%)
டெனிசன் எதிரிசூரிய 891 (0.24%)
அப்துல் ரசூல் 639 (0.17%)
கமல் கருணாதாச 543 (0.14%)
ஹட்சன் சமரசிங்க 332 (0.09%)
ஆரியவங்ஸ திசாநாயக்க 192 (0.05%)
அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன 202 (0.05%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 387,221 (75.06%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 8,583 (2.22%)
செல்லுபடியான வாக்குகள் 378,636 (97.78%)
மேலதிக வாக்குகள் 66,008

ஹம்பாந்தோட்டை மாவட்டம்
சந்திரிக்கா குமாரதுங்க 120,275 (47.41%)
ரணில் விக்கிரமசிங்க 95,088 (37.48%)
நந்தன குணதிலக 33,739 (13.30%)
ஹரிச்சந்திர விஜேதுங்க 733 (0.29%)
டபிள்யு.வி.எம். ரஞ்சித் 700 (0.28%)
ராஜீவ விஜேசிங்க 729 (0.29%)
வாசுதேவ நாணயக்கார 483 (0.19%)
டெனிசன் எதிரிசூரிய 691 (0.27%)
அப்துல் ரசூல் 346 (0.14%)
கமல் கருணாதாச 421 (0.17%)
ஹட்சன் சமரசிங்க 192 (0.08%)
ஆரியவங்ஸ திசாநாயக்க 160 (0.06%)
அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன 121 (0.05%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 259,053 (73.84%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 5,375 (2.07%)
செல்லுபடியான வாக்குகள் 253,678 (97.84%)
மேலதிக வாக்குகள் 25,187

வட மாகாணம்
யாழ்ப்பாண மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க 52,043 (46.65%)
ரணில் விக்கிரமசிங்க 48,005 (43.03%)
நந்தன குணதிலக 413 (0.37%)
ஹரிச்சந்திர விஜேதுங்க 818 (0.73%)
டபிள்யு.வி.எம். ரஞ்சித் 1,873 (1.68%)
ராஜீவ விஜேசிங்க 1,368 (1.23%)
வாசுதேவ நாணயக்கார 3,394 (3.04%)
டெனிசன் எதிரிசூரிய 831 (0.74%)
அப்துல் ரசூல் 1,041 (0.93%)
கமல் கருணாதாச 487 (0.44%)
ஹட்சன் சமரசிங்க 552 (0.49%)
ஆரியவங்ஸ திசாநாயக்க 340 (0.30%)
அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன 403 (0.36%)

அளிக்கப்பட்ட வாக்குகள் 117,549 (19.18%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 5,981 (5.09%)
செல்லுபடியான வாக்குகள் 111,568 (94.91%)
மேலதிக வாக்குகள் 4,038

வன்னி மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க 16,202 (25.84%)
ரணில் விக்கிரமசிங்க 43,803 (69.87%)
நந்தன குணதிலக 482 (0.77%)
ஹரிச்சந்திர விஜேதுங்க 93 (0.15%)
டபிள்யு.வி.எம். ரஞ்சித் 420 (0.67%)
ராஜீவ விஜேசிங்க 456 (0.73%)
வாசுதேவ நாணயக்கார 444 (0.71%)
டெனிசன் எதிரிசூரிய 234 (0.37%)
அப்துல் ரசூல் 306 (0.49%)
கமல் கருணாதாச 83 (0.13%)
ஹட்சன் சமரசிங்க 69 (0.11%)
ஆரியவங்ஸ திசாநாயக்க 40 (0.06%)
அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன 58 (0.09%)

அளிக்கப்பட்ட வாக்குகள் 64,180 (31.23%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 1,490 (2.32%)
செல்லுபடியான வாக்குகள் 62,690 (97.68%)
மேலதிக வாக்குகள் 27,601

கிழக்கு மாகாணம்
மட்டக்களப்பு மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க 58,975 (34.66%)
ரணில் விக்கிரமசிங்க 104,100 (61.19%)
நந்தன குணதிலக 290 (0.17%)
ஹரிச்சந்திர விஜேதுங்க 250 (0.15%)
டபிள்யு.வி.எம். ரஞ்சித் 1,528 (0.90%)
ராஜீவ விஜேசிங்க 1,838 (1.08%)
வாசுதேவ நாணயக்கார 884 (0.52%)
டெனிசன் எதிரிசூரிய 784 (0.46%)
அப்துல் ரசூல் 750 (0.44%)
கமல் கருணாதாச 331 (0.19%)
ஹட்சன் சமரசிங்க 234 (0.14%)
ஆரியவங்ஸ திசாநாயக்க 78 (0.05%)
அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன 89 (0.05%)

அளிக்கப்பட்ட வாக்குகள் 173,878 (64.35%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 3,747 (2.15%)
செல்லுபடியான வாக்குகள் 170,131 (97.85%)
மேலதிக வாக்குகள் 45,125

திகாமடுல்லை மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க 149,593 (55.59%)
ரணில் விக்கிரமசிங்க 109,805 (40.80%)
நந்தன குணதிலக 4,068 (1.51%)
ஹரிச்சந்திர விஜேதுங்க 344 (0.13%)
டபிள்யு.வி.எம். ரஞ்சித் 1,275 (0.47%)
ராஜீவ விஜேசிங்க 1,193 (0.44%)
வாசுதேவ நாணயக்கார 473 (0.18%)
டெனிசன் எதிரிசூரிய 823 (0.31%)
அப்துல் ரசூல் 663 (0.25%)
கமல் கருணாதாச 519 (0.19%)
ஹட்சன் சமரசிங்க 171 (0.06%)
ஆரியவங்ஸ திசாநாயக்க 93 (0.03%)
அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன 80 (0.03%)

அளிக்கப்பட்ட வாக்குகள் 273,649 (79.59%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 4,549 (1.66%)
செல்லுபடியான வாக்குகள் 269,100 (98.34%)
மேலதிக வாக்குகள் 39,788

திருகோணமலை மாவட்டம்
சந்திரிக்கா குமாரதுங்க 56,691 (44.96%)
ரணில் விக்கிரமசிங்க 63,351 (50.25%)
நந்தன குணதிலக 2,307 (1.83%)
ஹரிச்சந்திர விஜேதுங்க 218 (0.17%)
டபிள்யு.வி.எம். ரஞ்சித் 735 (0.58%)
ராஜீவ விஜேசிங்க 713 (0.57%)
வாசுதேவ நாணயக்கார 476 (0.38%)
டெனிசன் எதிரிசூரிய 477 (0.38%)
அப்துல் ரசூல் 599 (0.48%)
கமல் கருணாதாச 245 (0.19%)
ஹட்சன் சமரசிங்க 128 (0.10%)
ஆரியவங்ஸ திசாநாயக்க 72 (0.06%)
அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன 69 (0.05%)

அளிக்கப்பட்ட வாக்குகள் 128,723 (63.78%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 2,642 (2.05%)
செல்லுபடியான வாக்குகள் 126,081 (97.95%)
மேலதிக வாக்குகள் 6,660

வடமேல் மாகாணம்
குருநாகலை மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க 377,483 (50.76%)
ரணில் விக்கிரமசிங்க 326,327 (43.88%)
நந்தன குணதிலக 27,354 (3.68%)
ஹரிச்சந்திர விஜேதுங்க 2,704 (0.36%)
டபிள்யு.வி.எம். ரஞ்சித் 1,889 (0.25%)
ராஜீவ விஜேசிங்க 1,660 (0.22%)
வாசுதேவ நாணயக்கார 1,011 (0.13%)
டெனிசன் எதிரிசூரிய 1,672 (0.22%)
அப்துல் ரசூல் 1,355 (0.18%)
கமல் கருணாதாச 872 (0.12%)
ஹட்சன் சமரசிங்க 578 (0.08%)
ஆரியவங்ஸ திசாநாயக்க 314 (0.04%)
அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன 301 (0.04%)

அளிக்கப்பட்ட வாக்குகள் 758,791 (77.37%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 15,272 (2.01%)
செல்லுபடியான வாக்குகள் 743,579 (97.99%)
மேலதிக வாக்குகள் 51,156

புத்தளம் மாவட்டம்
சந்திரிக்கா குமாரதுங்க 141,725 (51.47%)
ரணில் விக்கிரமசிங்க 121,615 (44.17%)
நந்தன குணதிலக 7,876 (2.86%)
ஹரிச்சந்திர விஜேதுங்க 614 (0.22%)
டபிள்யு.வி.எம். ரஞ்சித் 741 (0.27%)
ராஜீவ விஜேசிங்க 599 (0.22%)
வாசுதேவ நாணயக்கார 445 (0.16%)
டெனிசன் எதிரிசூரிய 589 (0.21%)
அப்துல் ரசூல் 481 (0.17%)
கமல் கருணாதாச 308 (0.11%)
ஹட்சன் சமரசிங்க 164 (0.06%)
ஆரியவங்ஸ திசாநாயக்க 88 (0.03%)
அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன 94 (0.03%)

அளிக்கப்பட்ட வாக்குகள் 281,117 (69.57%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 5,778 (2.06%)
செல்லுபடியான வாக்குகள் 275,339 (97.94%)
மேலதிக வாக்குகள் 20,110

வடமத்திய மாகாணம்
அநுராதபுர மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க 189,073 (54.14%)
ரணில் விக்கிரமசிங்க 139,180 (39.86%)
நந்தன குணதிலக 14,612 (4.18%)
ஹரிச்சந்திர விஜேதுங்க 902 (0.26%)
டபிள்யு.வி.எம். ரஞ்சித் 1,176 (0.34%)
ராஜீவ விஜேசிங்க 1,065 (0.30%)
வாசுதேவ நாணயக்கார 394 (0.11%)
டெனிசன் எதிரிசூரிய 963 (0.28%)
அப்துல் ரசூல் 670 (0.19%)
கமல் கருணாதாச 600 (0.17%)
ஹட்சன் சமரசிங்க 271 (0.08%)
ஆரியவங்ஸ திசாநாயக்க 166 (0.05%)
அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன 129 (0.04%)

அளிக்கப்பட்ட வாக்குகள் 356,150 (77.50%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 6,949 (1.95%)
செல்லுபடியான வாக்குகள் 349,201 (98.50%)
மேலதிக வாக்குகள் 49,893
வடமத்திய மாகாணம்

பொலநறுவை மாவட்டம்
சந்திரிக்கா குமாரதுங்க 88,663 (51.55%)
ரணில் விக்கிரமசிங்க 72,598 (42.21%)
நந்தன குணதிலக 8,020 (4.66%)
ஹரிச்சந்திர விஜேதுங்க 381 (0.22%)
டபிள்யு.வி.எம். ரஞ்சித் 541 (0.31%)
ராஜீவ விஜேசிங்க 542 (0.32%)
வாசுதேவ நாணயக்கார 165 (0.10%)
டெனிசன் எதிரிசூரிய 392 (0.23%)
அப்துல் ரசூல் 240 (0.14%)
கமல் கருணாதாச 247 (0.24%)
ஹட்சன் சமரசிங்க 116 (0.07%)
ஆரியவங்ஸ திசாநாயக்க 65 (0.04%)
அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன 37 (0.02%)

அளிக்கப்பட்ட வாக்குகள் 175,158 (98.20%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 3,151 (1.80%)
செல்லுபடியான வாக்குகள் 172,007 (79.25%)
மேலதிக வாக்குகள் 16,065

ஊவா மாகாணம்
பதுளை மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க 167,000 (46.33%)
ரணில் விக்கிரமசிங்க 172,884 (47.97%)
நந்தன குணதிலக 12,023 (3.34%)
ஹரிச்சந்திர விஜேதுங்க 1,177 (0.14%)
டபிள்யு.வி.எம். ரஞ்சித் 1,499 (0.42%)
ராஜீவ விஜேசிங்க 1,652 (0.46%)
வாசுதேவ நாணயக்கார 589 (0.16%)
டெனிசன் எதிரிசூரிய 1,254 (0.34%)
அப்துல் ரசூல் 915 (0.25%)
கமல் கருணாதாச 554 (0.15%)
ஹட்சன் சமரசிங்க 495 (0.14%)
ஆரியவங்ஸ திசாநாயக்க 203 (0.06%)
அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன 194 (0.05%)

அளிக்கப்பட்ட வாக்குகள் 371,400 (80.00%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 10,979 (2.06%)
செல்லுபடியான வாக்குகள் 360,421 (97.04%)
மேலதிக வாக்குகள் 5,884

மொனராகலை மாவட்டம்
சந்திரிக்கா குமாரதுங்க 92,049 (51.07%)
ரணில் விக்கிரமசிங்க 73,695 (40.89%)
நந்தன குணதிலக 10,456 (5.80%)
ஹரிச்சந்திர விஜேதுங்க 481 (0.27%)
டபிள்யு.வி.எம். ரஞ்சித் 816 (0.45%)
ராஜீவ விஜேசிங்க 860 (0.48%)
வாசுதேவ நாணயக்கார 288 (0.16%)
டெனிசன் எதிரிசூரிய 678 (0.38%)
அப்துல் ரசூல் 215 (0.12%)
கமல் கருணாதாச 336 (0.19%)
ஹட்சன் சமரசிங்க 145 (0.08%)
ஆரியவங்ஸ திசாநாயக்க 126 (0.07%)
அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன 100 (0.06%)

அளிக்கப்பட்ட வாக்குகள் 184,406 (79.98%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 4,161 (2.26%)
செல்லுபடியான வாக்குகள் 180,245 (97.74%)
மேலதிக வாக்குகள் 18,354

சப்ரகமுவ மாகாணம்
கேகாலை மாவட்டம்


சந்திரிக்கா குமாரதுங்க 210,185 (51.30%)
ரணில் விக்கிரமசிங்க 176,376 (43.05%)
நந்தன குணதிலக 14,997 (3.66%)
ஹரிச்சந்திர விஜேதுங்க 1,730 (0.42%)
டபிள்யு.வி.எம். ரஞ்சித் 1,262 (0.32%)
ராஜீவ விஜேசிங்க 1,209 (0.30%)
வாசுதேவ நாணயக்கார 703 (0.17%)
டெனிசன் எதிரிசூரிய 1,134 (0.28%)
அப்துல் ரசூல் 814 (0.17%)
கமல் கருணாதாச 481 (0.12%)
ஹட்சன் சமரசிங்க 416 (0.10%)
ஆரியவங்ஸ திசாநாயக்க 169 (0.04%)
அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன 204 (0.05%)

அளிக்கப்பட்ட வாக்குகள் 417,816 (78.10%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 8,136 (1.95%)
செல்லுபடியான வாக்குகள் 409,680 (98.05%)
மேலதிக வாக்குகள் 33,809

இரத்தினபுரி மாவட்டம்
சந்திரிக்கா குமாரதுங்க 250,409 (52.13%)
ரணில் விக்கிரமசிங்க 202,621 (42.28%)
நந்தன குணதிலக 16,482 (3.43%)
ஹரிச்சந்திர விஜேதுங்க 1,392 (0.29%)
டபிள்யு.வி.எம். ரஞ்சித் 1,811 (0.38%)
ராஜீவ விஜேசிங்க 1,687 (0.35%)
வாசுதேவ நாணயக்கார 2,007 (0.42%)
டெனிசன் எதிரிசூரிய 1,475 (0.31%)
அப்துல் ரசூல் 757 (0.16%)
கமல் கருணாதாச 727 (0.15%)
ஹட்சன் சமரசிங்க 490 (0.10%)
ஆரியவங்ஸ திசாநாயக்க 247 (0.05%)
அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன 259 (0.05%)

அளிக்கப்பட்ட வாக்குகள் 489,402 (82.14%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 9,038 (1.85%)
செல்லுபடியான வாக்குகள் 480,364 (98.15%)
மேலதிக வாக்குகள் 47,788

இறுதித் தேர்தல் முடிவுகள்.
சந்திரிக்கா குமாரதுங்க 4,312,157 (51.12%)
.ரணில் விக்கிரமசிங்க 3,602,748 (42.71%)
நந்தன குணதிலக 344,173 (4.08%)
ஹரிச்சந்திர விஜேதுங்க 35,854 (0.43%)
. டபிள்யு.வி.எம். ரஞ்சித் 27,052 (0.32%)
. ராஜீவ விஜேசிங்க 25,085 (0.30%)
. வாசுதேவ நாணயக்கார 23,668 (0.28%)
. டெனிசன் எதிரிசூரிய 21,119 (0.25%)
அப்துல் ரசூல் 17,359 (0.21%)
. கமல் கருணாதாச 11,333 (0.13%)
. ஹட்சன் சமரசிங்க 7,184 (0.09%)
ஆரியவங்ஸ திசாநாயக்க 4,039 (0.05%)
அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன 3,983 (0.05%)

அளிக்கப்பட்ட வாக்குகள் 8,635,290 (73.31%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 199,536 (2.31%)
செல்லுபடியான வாக்குகள் 8,435,754 (97.69%)

இம்முடிவின் படி ஜனாதிபதியாகத் தெரிவாக குறைந்த பட்சமாகப் பெறவேண்டிய வாக்குகள் (செல்லுபடியான வாக்குகளில் 50% வீதத்துக்கும் அதிகமான வாக்குகள்)
4,217,877

குறைந்த பட்ச வாக்குகளை விட திருமதி சந்திரிக்கா குமாரதுங்க அவர்கள் பெற்ற மேலதிக வாக்குகள் 94,280

இரண்டாம் இடத்தைப் பெற்ற ரணில் விக்கிரமசிங்க அவர்களை விட அவர்கள் பெற்ற மேலதிக வாக்குகள்
709,409

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com