பொட்டல ஜெயந்தவின் தாக்குதலுக்கான முழுப்பொறுப்பையும் அரசாங்கம் ஏற்க வேண்டும் - ஐதேக.
ஊடகவியலாளர் சங்கத்தின் செயலாளரும் லேக்கவுஸ் நிறுவனத்தின் ஊடகவியலாளருமான பொட்டல ஜெயந்த தாக்கப்பட்டுள்ள விடயம் தொடர்பான முழுப்பொறுப்பையும் அரசே ஏற்றுக்கொள்ளவேண்டும் என ஐ.தே.க தெரிவித்துள்ளது. இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதைக் கூறிய அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் எஸ்பி திஸாநாயக்க, ஊடகவியலாளர்கள் மீது முறைப்பாடுகள் இருக்குமானால் அவை இலங்கையின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டவகையில் கையாளப்படவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment