Tuesday, June 2, 2009

புலிகளுடனான போரில் 5 லட்சம் கோடி ரூபா செலவாகியுள்ளது. கோத்தபாய

இதுவரை காலமும் புலிகளுடன் இடம்பெற்ற போரில் அரசு 5 லட்டம்கோடி ரூபா செலவிட்டுள்ளது என கூறியுள்ள பாதுகப்பமைச்சின் செயலர் கோத்தபாய இறுதிக்கட்டப் போருக்கு 9 ஆயிரம் கோடி செலவாகியுள்ளது எனவும் இவ் யுத்தத்தால் நாட்டின் பொருளாதாரத்திற்கும் சொத்துக்களுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com