Friday, March 6, 2009

வவுனியா ரயில் சேவை தாண்டிக்குளம் வரை விஸ்தரிக்கப்படுகின்றது.

தற்போது வவுனியா வரை இடம்பெற்று வருகின்ற வட மகாணத்திற்கான ரயில் சேவை ஏதிர்வரும் மார்ச் 15ம் திகதியிலிருந்து தாண்டிக்குளம் வரை விஸ்தரிக்கப்படவுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com